உள்ளடக்கத்துக்குச் செல்

தட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தட்டை

தட்டை என்பது ஒரு விளையாட்டுக் கருவி. இதனைப் புடைக்கும்போது டப் டப் என ஒலி கேட்கும். தட்டப்படும் கருவி தட்டை. தட்டையைப் புடைத்து அதன் ஒலியைக் கேட்டு மகிழ்வது பிள்ளைகளுக்கு மகிழ்வு தரும் விளையாட்டு.

சங்ககால மகளிர் தினைப்புனம் காக்கும்போது தட்டை புடைத்துக் கிளிகளை ஓட்டியதாகச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.

தட்டை செய்முறை
சுமார் ஒருமுழம் நீளமுள்ள தென்னை மட்டையைப் பிளந்து செய்யும் தட்டை ஒருவகை.
ஓரடி நீளமுள்ள வாழையிலை அடித் தண்டைப் பிளந்து செய்யும் தட்டை மற்றொரு வகை.

மேலும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்டை&oldid=1422938" இலிருந்து மீள்விக்கப்பட்டது