தட்சிணாயனம்
கருவிகள்
செயல்கள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
தோற்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தட்சிணாயணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலத்தினை தட்சிணாயனம் என்று கூறுகின்றனர்.[1] இவை ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். இந்தக் காலத்தினை இந்து சமயத்தில் தேவர்களின் ஓர் இரவுப் பொழுதாக கருதப்படுகிறது.
இக்காலங்களில் சூரியனின் கதிர்வீச்சு பகலில் குறைந்ததும், இரவில் குளிர்ச்சி அதிகமாகவும் இருக்கும்.
ஆதாரங்கள்
[தொகு]இவற்றையும் காண்க
[தொகு]![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |
வாரம் | |
---|---|
நட்சத்திரம் | |
திதி | |
யோகம் | |
கரணம் |
|
நவக்கிரகம் | |
இராசி / சூரியமாதம் | |
தமிழ் சந்திர மாதம் | |
தமிழ் ஆண்டுகள் | |
பண்டைய ரிஷிகள் / ஜோதிடர்கள் | |
கருத்துரு |
|
நாட்காட்டி | |
இந்துக் காலக் கணிப்பு முறை | |
வகைகள் | |
பிற | |
பிற நாட்காட்டிகள் | |
ஜோதிட மென்பொருள் |
|
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்சிணாயனம்&oldid=4255176" இலிருந்து மீள்விக்கப்பட்டது