தட்சிணரூபிணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தட்சிணரூபிணி

தட்சிணரூபிணி அல்லது தட்சிணாமூர்த்தி அம்மன், பெண் வடிவத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கடவுளைக் குறிக்கும் பெயராகும்.[1] இக்கடவுளின் உருவச்சிலை, சிதம்பரம் தில்லைக்காளி கோயிலில் உள்ளது.[1]

அமைவிடம்[தொகு]

சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 தட்சிணாமூர்த்தி அம்மன், தினமலர், ஆன்மிக மலர், அக்டோபர் 13,2012. பக்-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்சிணரூபிணி&oldid=2143352" இலிருந்து மீள்விக்கப்பட்டது