தடித்த வால் மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
தடித்த வால் மூஞ்சூறு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
யூலிபொடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
குரோசிடுரா
இனம்:
C. brunnea
இருசொற் பெயரீடு
Crocidura brunnea
ஜெண்டிக், 1888
தடித்த வால் மூஞ்சூறு பரம்பல்

தடித்த வால் மூஞ்சூறு (Thick-tailed shrew)(குரோசிடுரா புருன்னே) என்பது சொரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் சாவகம் மற்றும் பாலி தீவுகளில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தடித்த_வால்_மூஞ்சூறு&oldid=3930620" இலிருந்து மீள்விக்கப்பட்டது