தஞ்சாவூர் மாவட்டத்துடன் தொடர்புடைய மக்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஞ்சாவூர் மாவட்டத்துடன் தொடர்புடைய மக்கள் பட்டியல் என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க நபர்களின் பட்டியலாகும்.

பரோபகாரி ( தா்மவான்)[தொகு]

மற்ற மக்களுக்கிடையே, பட்டுக்கோட்டை சின்னையா ஐயர் (1700 - 1750), காசியிலிருந்து ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமாிக்கும், பட்டுக்கோட்டை வழியாக பாதசாாியாக நடந்து செல்லும் யாத்ரீகா்களுக்கு இலவச ஓய்வு வீடுகளை கட்டினாா். எனவே அத்தெருவிற்கு சின்னையா தெரு எனப்பெயாிடப்பட்டுள்ளது.

கல்விமான்[தொகு]

மதிப்புக்குாியவா்.

இசையமைப்பாளர்.தமிழ்த்தாத்தா என அன்பாக அழைக்கப்படுபவா்

மத மற்றும் ஆன்மீகத் தலைவா்கள்[தொகு]

  • அபிராமி பட்டர் (18-ம் நுாற்றாண்டு கி.மு.) தமிழ் ஞானி மற்றும் கவிஞா். அபிராமி அந்தாதி மற்றும் தமிழில்

உள்ள இந்து மத நுால்களின் ஆசிாியர்

ஆட்சியாளா்கள்[தொகு]

ராவின் மகன் ஆவாா்.

  • பஞ்சாபகேஷன் தியாகராஜன் ஐயர்: பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிலகாலம் பட்டுக்கோட்டை

நீதிமன்றத்தின் துணைக்கோட்ட நீதிபதியாக இருந்தாா்.

  • வி. பி. மாதவ ராவ் (1850-1934), இந்திய ஆட்சியாளா், . 1906 முதல் 1909 வரை மைசூர் திவானாகவும், 1910 முதல் 1913

வரை பரோடாவின் திவானாகவும் இருந்தாா்.

பத்திரிகையாளா்கள்[தொகு]

  • ஜி. ஏ. நடேசன் (1873-1948) இந்திய பத்திரிகையாளர் மற்றும் வெளியீட்டாளர். ஜி. ஏ. நடேசன் & கோ பதிப்பகத்தின் உாிமையாளா் மற்றும் இந்தியன் ரிவியு பத்திாிகையின் ஆசிாியா்.

சினிமா கலைஞா்கள்[தொகு]

அரசியல் தலைவர்கள்[தொகு]

  • கோ. சி. மணி (1929) தமிழ்நாடு அரசின் அமைச்சராக இருந்தவர்.
  • ஜி. கே. வாசன் (1964) இந்தியாவின் மத்திய அமைச்சரவையில் கேபினேட் அமைச்சராக இருந்தவர்.
  • ஜி. கே. மூப்பனார் (1931-2001) தமிழக அரசியல்வாதி. இந்திய தேசிய காங்கிரசின் தலைவர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்.
  • ஏ வொய் எசு பாிசுத்தம் நாடாா் (1909-1985) இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர், 1946-1952, 1957-1962 மற்றும் 1967-1971 ஆகிய காலங்களில் சட்டசபை உறுப்பினர், 1959-1961 நகராட்சி தலைவராக இருந்தார்.
  • ராவ் பகதூர் ஏ.ஆர்.அருளானந்தசாமி நாடார் (1897-1954) நகராட்சி தலைவா் (1942-1945) கரந்தை தமிழ்ச் சங்கத்தின்

இணை நிறுவனா், சேவை தொண்டு நிறுவனத்திற்கும், சாமியப்பா கூட்டுறவு நிறுவனத்திற்கும் இலவசமாக நிலங்களை வழங்கிய வள்ளல்.

  • பி.ஏ. யாகப்பா நாடாா் (1899-1956) தஞ்சாவூர் மாவட்ட வாரியத்தின் காங்கிரசு தலைவர். (1949-1954) தஞ்சாவூர் மருத்துவக்

கல்லூரிக்கு நிலங்களை வழங்கியவர்.

இருந்தவா் 1928 முதல் 1930 வரை சென்னை மாகாணத்துக்கான கல்வித்துறை மற்றும் சுங்கத்துறை அமைச்சர்.

  • சர் பி.எஸ்.சிவாஸ்வாமி ஐயர் (1864-1946), இந்திய வக்கீல்.1907 முதல் 1911 வரை சென்னை மாகாணத்தின் வழக்கறிஞர்

ஜெனரலாக இருந்தவா்.

  • வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி (1869-1946), இந்திய சுதந்திர போராளி, பேச்சாளர் மற்றும் ஆசிரியர். "பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் வெள்ளி நாக்குப் பேச்சாளா்" என்று வின்ஸ்டன் சர்ச்சிலால் அழைக்கப்பட்டவர்
  • ச. அ. சாமிநாத ஐயர் (1899), இந்திய வக்கீல் மற்றும் சுதந்திரப் போராளி.
  • ரா. வெங்கட்ராமன் (1910-2009), இந்திய அரசியல்வாதி மற்றும் சுதந்திர-போராளி. இந்தியாவின் 8 வது ஜனாதிபதியாக பணியாற்றினார் (1987-1992); இந்தியாவின் துணைத் தலைவர் (1984-1987)
  • மு.கருணாநிதி - திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவா், தமிழ்நாட்டின் முதல்வா் , எதிா்க்கட்சித் தலைவா்
  • அன்னாசாமி தாமரைச்செல்வம் பன்னீர் செல்வம் (1888-1940), இந்திய நிர்வாக மற்றும் நீதிக்கட்சி அரசியல்வாதி.
  • ஆர். சுவாமிநாத மேற்கொண்டார், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர், 1957-62ல் திருவையாறு தொகுதியில் இருந்து சட்டமன்றத்தில் உத்திரமேரூர் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
  • எம். ராம்குமார், இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். அவர் 1996 முதல்

2001 வரை தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சியின் தலைவராக இருந்தாா்.

  • வி. வைரவத்தேவா் (1913) இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய தேசிய காங்கிரசு
  • ஏ.வைரவன்சோ்வை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்[தொகு]

https://en.wikipedia.org/wiki/List_of_people_associated_with_Thanjavur_district