தஞ்சாவூர் மராத்தி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தஞ்சாவூர் மராத்தி மொழி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்தமிழ்நாடு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
100,000  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3

தஞ்சாவூர் மராத்தி (Thanjavur Marathi) என்றும் பொதுவாக உச்சரிக்கப்படும் தஞ்சாவூர் மராத்தி மொழியானது, 17 ஆம் நூற்றாண்டில், இந்தியாவின், தஞ்சாவூர் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, சிவாஜியின் சகோதரர் வெங்கோஜியுடன், தெற்கே குடியேறிய தஞ்சாவூர் மராத்தியர் பேசும், மராட்டியின் கிளைமொழி ஆகும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Marathi" (en).
  2. "Marathi identity, with Tamil flavour" (en-IN) (2016-05-09).