தஜம்முல் முகம்மது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏம்பல் தஜம்முல் முகம்மது (பிறப்பு அக்டோபர் 13, 1948) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், ஏம்பல் எனுமிடத்தில் பிறந்து புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரில் வசித்துவரும் இவர் ஒரு ஆசிரியரும், கவிஞருமாவார். இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.

எழுதிய நூல்கள்[தொகு]

  • வீரம் செறிந்த இஸ்லாம்
  • நிழலில்லாத சூரியன்
  • தூது வந்த வீரர்
  • இஸ்லாமும் மேற்கு நாடுகளும்
  • இஸ்லாம் காட்டும் சமய நல்லிணக்கம்

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஜம்முல்_முகம்மது&oldid=2716363" இருந்து மீள்விக்கப்பட்டது