தசாங்கத்தயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தசாங்கத்தயல் என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. மன்னனுக்கு அயலுறுப்பாய் அமையும் பதினான்கை 14 ஆசிரிய விருத்தத்தால் போற்றி அவன் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துவது இந்த நூல். [1]

தார்வேந்தன் அங்கங்களாக விளங்கும் பத்தினைப் 10 ஆசிரிய விருத்தத்தால் வாழ்த்துவது தசாங்கத்தயல்.[2]

மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் எனும் பத்தும் அரசனின் அங்கங்கள். படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறும், பிறவும் 10 என்றும், 14 என்றும் எண்ணப்படும் அயல் அங்கங்கள்.

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தசாங்கத்தயல்&oldid=2922484" இருந்து மீள்விக்கப்பட்டது