தசமபின்னங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தசமபின்னங்கள் 10-இன் அடுக்குகளை பகுதிகளாகக் கொண்ட பின்னங்கள் ‘தசம பின்னங்கள்’ எனப்படும். உதாரணம்:2/10,23/100... தசம எண்கள் முழு எண்ணும், தசம பின்னமும் சேர்ந்த எண்கள் தசம எண்கள் ஆகும். உதாரணம் (அ) தசம எண் = 0.6 = 0 + 0.6 முழு எண் = 0 ; தசம பின்னம் = 0.6 (ஆ) தசம எண் = 7.2 = 7 + 0.2 முழு எண் = 7 ; தசம பின்னம் = 0.2 தசம எண்களில், தசம புள்ளிக்கு இடதுபுறம் வரும் எண்கள் முழு எண் என்றும், வலதுபுறம் வரும் எண்கள் தசம பின்னம் எனப்படும். மேற்கோள்:VI STD MATHEMATICS TAMILNADU TEXTBOOK

"https://ta.wikipedia.org/w/index.php?title=தசமபின்னங்கள்&oldid=2723584" இருந்து மீள்விக்கப்பட்டது