உள்ளடக்கத்துக்குச் செல்

தங்க வளையல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்க வளையல்
இயக்கம்எம். ஏ. வி. ராஜேந்திரன்
தயாரிப்புஎம். ஏ. வேணு
சேலம் மூவீஸ்
கதைசேலம் நடராஜன்
வசனம்க. தேவராசன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
வெளியீடுஅக்டோபர் 11, 1974
நீளம்3971 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தங்க வளையல் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-04-05. Retrieved 2020-06-07. {{cite book}}: Text "[" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்க_வளையல்&oldid=3948965" இலிருந்து மீள்விக்கப்பட்டது