தங்க முதுகு தூக்கணாங்குருவி
Appearance
தங்க முதுகு தூக்கணாங்குருவி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | புளோசிடே
|
பேரினம்: | புளோசியுசு
|
இனம்: | P. jacksoni
|
இருசொற் பெயரீடு | |
Ploceus jacksoni செல்லே, 1888 |
தங்க முதுகு தூக்கணாங்குருவி (Golden-backed weaver) அல்லது ஜாக்சனின் தூக்கணாங்குருவி என்றும் அழைக்கப்படும் தூக்கணாங்குருவி (Ploceus jacksoni ) புளோசீடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினம் ஆகும்.
இது புருண்டி, கென்யா, தெற்கு சூடான், தான்சானியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Ploceus jacksoni". IUCN Red List of Threatened Species 2018: e.T22718966A132123110. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22718966A132123110.en. https://www.iucnredlist.org/species/22718966/132123110. பார்த்த நாள்: 12 November 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- கோல்டன்-பேக்கட் வீவர் - வீவர் வாட்ச்சில் உள்ள இனங்கள் உரை.
- வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஒலிகள் - இணைய பறவை சேகரிப்பு