தங்க முக்கோண இருப்புப்பாதை
Appearance
கண்ணோட்டம் | |
---|---|
தலைமையகம் | கொலம்பஸ், மிசிசிப்பி |
அறிக்கை குறி | GTRA |
தொழில்நுட்பம் | |
தட அளவி | 4 ft 8 1⁄2 in (1,435 mm) standard gauge |
நீளம் | 10 மைல்கள் (16 km) |
தங்க முக்கோண இருப்புப்பாதை (Golden Triangle Railroad) என்பது மத்திய மிசிசிப்பியில் ஒரு இருப்புப்பாதை ஆகும், இது மொத்தம் 10 மைல்கள் (16 கிலோமீட்டர்) நீளம் கொண்டதாகும். இது பேட்ரியாட் இரயில் கழகத்திற்கு சொந்தமானது. தங்க முக்கோண இருப்புப்பாதை கொலம்பஸ், மிசிசிப்பியில் உள்ள கன்சாஸ் சிட்டி தெற்கு ரயில்வே (கே.சி.எஸ்) மற்றும் பர்லிங்டன் வடக்கு சாண்டா ஃபே, கொலம்பஸ் & கிரீன்வில், லக்சபாலிலா பள்ளத்தாக்கு மற்றும் நோர்போக் சதர்ன் ஆகியவற்றை இணைக்கிறது.
இந்த இருப்புப்பாதை டிரினிட்டியில் ஒரு சர்வதேச காகித இழை ஆலைக்கு சேவை செய்கிறது. இது முதன்மையாக காகிதக்கூழ், சோள மாவு மற்றும் வேதிப்பொருள்களை எடுத்துச் செல்ல, மூன்று இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது. 2011 இல், இந்த இருப்புப் பாதை ஒன்பது தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறது.
குறிப்புகள்
[தொகு]- PatriotRail.com இல் GTRA . பார்த்த நாள் 1 டிசம்பர் 2011.