உள்ளடக்கத்துக்குச் செல்

தங்க நாகணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்க நாகணவாய்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இசுடுருனிடே
பேரினம்:
மினோ
இனம்:
மி. அனாயிசு
இருசொற் பெயரீடு
மினோ அனாயிசு
(லெசன், 1839)[2]
வேறு பெயர்கள்
  • செரிகல்லசு அனாயிசு (protonym)

தங்க நாகணவாய் (Mino anais-மினோ அனாயிசு) என்பது துடர்னிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நாகணவாய்ச் சிற்றினம் ஆகும். இது நியூ கினியில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நிலக் காடுகளாகும். வகைப்பாட்டியலாளர் லெசன், இந்த பறவைக்கு பதினொரு வயதில் இறந்த தனது மகள் அனாயிசின் நினைவாகப் பெயரிட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2018). "Mino anais". IUCN Red List of Threatened Species 2018. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22710952A132091322.en. https://www.iucnredlist.org/species/22710952/132091322. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Lesson, RP, 1839. Sericulus Anaïs (protonym). Rev. Zool. Soc. Cuvierienne, 2, p. 44. BHL
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mino anais
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்க_நாகணவாய்&oldid=4376665" இலிருந்து மீள்விக்கப்பட்டது