தங்க ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது ஒரு தங்க ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

# நாடு பெறுமதி
1  சுவிட்சர்லாந்து 52,519
2  ஆங்காங் 48,312
3  ஐக்கிய அமெரிக்கா 27,154
4  தென்னாப்பிரிக்கா 20,436
5  சீனா 15,754
6  ஐக்கிய அரபு அமீரகம் 14,745
7  ஆத்திரேலியா 13,530
8  துருக்கி 13,152
9  செருமனி 11,037
10  பெரு 9,686
11  இத்தாலி 9,248
12  மெக்சிக்கோ 8,379
13  கானா 7,203
14  தாய்லாந்து 6,451
15  சப்பான் 6,122
16  உருசியா 5,845
17  சிங்கப்பூர் 4,640
18  கனடா 3,730
19  கொலம்பியா 3,423
20  தென் கொரியா 3,353

உசாத்துணை[தொகு]