தங்க ஊசித்தட்டான்
தங்க ஊசித்தட்டான் Golden dartlet | |
---|---|
![]() | |
ஆண் | |
![]() | |
பெண் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Ischnura |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/IschnuraI. aurora |
இருசொற் பெயரீடு | |
Ischnura aurora (Brauer, 1865)[2] | |
![]() | |
வேறு பெயர்கள் | |
|
தங்க ஊசித்தட்டான் (Ischnura aurora,[3] golden dartlet, aurora bluetail,[4]) என்பது கோயாகிரியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த ஊசித்தட்டான் இன உயிரி ஆகும்.[5]
விளக்கம்[தொகு]
இந்த ஊசித்தட்டானின் வயிற்றுப் பகுதி பளிச்சென்ற மஞ்சள் நிறத்திலும் வால் போன்ற கடைசி கண்டம் நீல நிறத்திலும் இருக்கும்.[6][7][8][9] இவை 2.5 செ.மீ. நீளம் கொண்டவையாக இருக்கும். இந்த ஊசித்தட்டான் வகையில் ஆணும் பெண்ணும் ஒரே நிறத்தில் இருக்காது. ஆணைவிட மங்கலான நிறத்திலேயே பெண் தட்டான் இருக்கும். மேலும் பெண் தட்டானுடைய உடலின் கடைசி கண்டத்தில் நீல நிறம் தென்படாது. [10]
வாழ்விடம்[தொகு]
இவை குளங்கள், ஆறுகள், கால்வாய்கள், சதுப்பு நிலங்கள், நெற்கழனிகள் ஆகியவற்றின் அருகிலும் திறந்த நிலப்பகுதிகளில் வளர்ந்திருக்கும் தாவரங்களின் மீதும் உலாவும். இவை பொதுவாகத் தரையோடு பறக்கும் இயல்பைக் கொண்டவை.
பரவல்[தொகு]
இவை பாக்கித்தான் மற்றும் இந்தியாவில் இருந்து ஆசியாவில் இருந்து ஆத்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகள் வரை பரவலாக காணப்படுகின்றன. இவற்றில் பசிபிக் பகுதியிலுள்ள இன மாதிரிகள் மற்றும் ஆசிய வடிவங்களுக்கிடையே மரபணுவில் வலுவான வேறுபாடுகள் காணப்படுகின்றன.
படவரிசை[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Dow, R.A., Rowe, R. & Marinov, M. (2013). "Ischnura aurora". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2013: e.T167375A1177456. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T167375A1177456.en. http://www.iucnredlist.org/details/full/167375/0. பார்த்த நாள்: 2017-03-03.
- ↑ Brauer, F. (1865). "Dritter Bericht über die auf der Weltfahrt der kais. Fregatte Novara gesammelten Libellulinen" (in German). Verhandlungen der Zoologisch-Botanischen Gesellschaft in Wien 15: 501–512 [510]. http://biodiversitylibrary.org/page/16400951.
- ↑ "World Odonata List". Slater Museum of Natural History. 2021-10-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-03-03 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Theischinger, Gunther; Hawking, John (2006). The Complete Field Guide to Dragonflies of Australia. Collingwood Vic.: CSIRO. பக். 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0643090738.
- ↑ "Species Ischnura aurora (Brauer, 1865)". Australian Biological Resources Study. 2012. 8 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ C FC Lt. Fraser (1933). The Fauna of British India, including Ceylon and Burma, Odonata Vol. I. Red Lion Court, Fleet Street, London: Taylor and Francis.
- ↑ Subramanian, K. A. (2005). Dragonflies and Damselflies of Peninsular India - A Field Guide. http://www.ias.ac.in/Publications/Overview/Dragonflies.
- ↑ "Ischnura aurora Brauer, 1865". India Biodiversity Portal. 2017-03-03 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ischnura aurora Brauer, 1865". Odonata of India, v. 1.00. Indian Foundation for Butterflies. 2017-03-03 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ ஆதி வள்ளியப்பன் (17 பெப்ரவரி 2018). "எதைத் தேடி வருகிறது இந்தத் தட்டான்?". கட்டுரை. தி இந்து தமிழ். 17 பெப்ரவரி 2018 அன்று பார்க்கப்பட்டது.