தங்க இனிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலசு டொமசுடிகா 'தங்க இனிப்பு'
தங்க இனிப்பு ஆப்பிள்
இனம்மலசு டொமசுடிகா
தோற்றம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் Connecticut, 1832[1]

தங்க இனிப்பு (Golden Sweet) என்பது ஆப்பிள் சாகுபடி வகைகளுள் ஒன்றாகும்.

தோற்றம்[தொகு]

தங்க இனிப்பு ஆப்பிள் அமெரிக்க மாநிலமான கனெடிகட்டில் தோன்றியது. ஆனால் இதனுடைய கலப்பு பெற்றோர் யார் என்பது தெரியவில்லை.[2]

அளவு[தொகு]

ஒரு தங்க இனிப்பு ஆப்பிள் நடுத்தரம் முதல் பெரிய அளவினவை.

பழுக்கும்காலம்[தொகு]

தங்க இனிப்பு ஆப்பிள்கள் வழக்கமாக ஜூலை பிற்பகுதியிலிருந்து ஆகஸ்ட் தொடக்கத்தில் பழுக்க ஆரம்பிக்கும், இருப்பினும் பகுதியைப் பொறுத்தது. அறுவடை செப்டம்பர் வரை தொடரலாம்.

சுவை[தொகு]

தங்க இனிப்பு ஆப்பிளின் சுவை மிகவும் இனிமையானது, புளிப்பு சுவை சுத்தமாக இல்லை. இதன் சுவையானது "தேன் இனிப்பு" என்று விவரிக்கப்பட்டுள்ளது.[3] இதில் அமில சுவையும் இல்லை.[4] தங்க இனிப்பு ஆப்பிளை உடனடியாக சாப்பிடுவது நல்லது. ஆப்பிள் சாஸ் அல்லது ஆப்பிள் சாறு தயார்க்க நல்லது.

மேலும் காண்க[தொகு]

  • டோல்மேன் ஸ்வீட், ஒத்த, ஆனால் அதே ஆப்பிள் அல்ல

மேற்கோள்கள்[தொகு]

  1. "Golden Sweet Apples". cooksinfo.com. பார்க்கப்பட்ட நாள் 1 December 2018.
  2. "Comprehensive Apple Variety List". applejournal.com. 2000. பார்க்கப்பட்ட நாள் 1 December 2018.
  3. Beamer, Dave. "Coastal Apple Varieties". ucanr.edu. பார்க்கப்பட்ட நாள் 1 December 2018.
  4. "From the Ground Up: The apple—ephemeral and persistent". dailylocal.com. Archived from the original on 2 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 December 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளிப்புற இணைப்புகள் மற்றும் குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்க_இனிப்பு&oldid=3930593" இலிருந்து மீள்விக்கப்பட்டது