தங்கெல்லா உதய் சிறீனிவாசு
தோற்றம்
தங்கெல்லா உதய் சிறீனிவாசு | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2024 | |
| முன்னையவர் | வங்க கீதா |
| தொகுதி | காக்கிநாடா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்தியாn |
| அரசியல் கட்சி | ஜனசேனா கட்சி |
| பணி | அரசியல்வாதி |
| தொழில் | நிறுவனர், தலைமை செயல் அலுவலர்-டீ டைம் |
தங்கெல்லா உதய் சிறீனிவாசு (Tangella Uday Srinivas) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் ஜனசேனா கட்சி உறுப்பினர் ஆவார்.[1][2] சிறீனிவாசு 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில் காக்கிநாடா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "JNP Election Results LIVE: Latest Updates On Tangella Uday Srinivas (Tea Time Uday)". NDTV. Retrieved 6 June 2024.
- ↑ Corrpdt, D. C. (2024-05-03), "Trouble Brews for JS Candidate Uday", www.deccanchronicle.com (in ஆங்கிலம்), retrieved 2024-06-11
- ↑ "Election Commission of India". results.eci.gov.in. Election Commission of India. Retrieved 5 June 2024.
- ↑ "Tangella Uday Srinivas, Janasena Party Representative for Kakinada, Andhra Pradesh". Times of India. Retrieved 6 June 2024.