தங்கமீன் (இணைய இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தங்கமீன் இணைய இதழ் சிங்கப்பூரினை மையமாக கொண்டு இயங்குவதாகும். இந்த இணைய இதழில் சிறுகதை, கவிதை, கட்டுரை, நிகழ்வுகள், அறிவிப்புகள், சிங்கப்பூர் சமூகம், இளமைப் பக்கம், பெண்கள் பக்கம் தொடர்கதை கேமாராகண், வாசிப்போம் சிங்கப்பூர், மருத்துவம், சினிமா ஆகியவை இடம் பெறுகின்றன. இந்த இணைய இதழ் சிங்கப்பூர் தமிழ் மக்களின் குரலாக தனித்து ஒலிப்பதாக எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். [1]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. http://www.sramakrishnan.com/?p=1987 மூன்று இணைய இதழ்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

தங்கமீன் இணைய இதழ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கமீன்_(இணைய_இதழ்)&oldid=1445726" இருந்து மீள்விக்கப்பட்டது