தங்கக் கழுத்து தூக்கணாங்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தங்கக் கழுத்து தூக்கணாங்குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
புளோசிடே
பேரினம்:
புளோசியுசு
இனம்:
P. aureonucha
இருசொற் பெயரீடு
Ploceus aureonucha
சசீ, 1920

தங்கக் கழுத்து தூக்கணாங்குருவி (Golden-naped weaver)(புளோசீயுசு ஆரியோனூச்சா) என்பது புளோசீடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது காங்கோவின் வடகிழக்கு மக்களாட்சிக் குடியரசில் காணப்படுகிறது.

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Ploceus aureonucha". IUCN Red List of Threatened Species 2016: e.T22718979A94604634. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718979A94604634.en. https://www.iucnredlist.org/species/22718979/94604634. பார்த்த நாள்: 13 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]