தங்கக்கோப்பை
தோற்றம்
| தங்கக் கோப்பை | |
|---|---|
| இயக்கம் | ஆர். சி. சக்தி |
| தயாரிப்பு | பி. கோப்பெரும்தேவி அபிராமி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் என். ஜான்சி ராணி |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | கராத்தே மணி நளினி |
| வெளியீடு | சூலை 7, 1984 |
| நீளம் | 3927 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தங்கக் கோப்பை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கராத்தே மணி, நளினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.