உள்ளடக்கத்துக்குச் செல்

தக் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தக் சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 197
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்ஜலோர்
மக்களவைத் தொகுதிஜாலாவார் பரான்
நிறுவப்பட்டது1972
மொத்த வாக்காளர்கள்2,64,695[1]
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

தக் சட்டமன்றத் தொகுதி (Dag Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜலோர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தக், ஜாலாவார் பரான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1972ஓங்கர்லால்இந்திய தேசிய காங்கிரசு
1977பால் சந்த் ஆர்யாஜனதா கட்சி
1980பால் சந்த்பாரதிய ஜனதா கட்சி
1985தீப் சந்த்இந்திய தேசிய காங்கிரசு
1990பால் சந்த்பாரதிய ஜனதா கட்சி
1993பாபுலால் வர்மா
1998மதன் லால் வர்மாஇந்திய தேசிய காங்கிரசு
2003சானேலதாபாரதிய ஜனதா கட்சி
2008மதன்லால்இந்திய தேசிய காங்கிரசு
2013இராமச்சந்திராபாரதிய ஜனதா கட்சி
2018கலூராம்
2023

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:தக்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கலூராம் 99251 46.57%
காங்கிரசு சேத்ராஜ் 76990 36.12%
வாக்கு வித்தியாசம் 22261 10.4%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
  2. "Assembly Constituency Details Dag (SC)". chanakyya.com. Retrieved 2025-12-13.
  3. "Dag Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-12-13.
  4. "2023 Assembly Election Result - Dag (SC) Assembly Seat". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-12-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்_சட்டமன்றத்_தொகுதி&oldid=4421987" இலிருந்து மீள்விக்கப்பட்டது