தக்பா மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தக்பா (Takpa) என்பவர்கள் மோன்பா மக்களின் மொழியியல் வடக்கு துணைக் குழு ஆகும். இவர்களின் தெற்கு துணை-குழுவானது சங்களா என அடையாளம் காணப்பட்டுள்ளது. மோன்பா மக்களின் தக்பா குழு அருணாசலப் பிரதேசத்தின் தவாங் மற்றும் டைரங் பகுதிகளிலும், திபெத்தின் குஓனா, பூட்டானின் டிராசிகேங் பகுதிகளில் வசிக்கின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. George van Driem (2001). Languages of the Himalayas Volume 2. BRILL. பக். 915–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-10390-2. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்பா_மக்கள்&oldid=3247159" இலிருந்து மீள்விக்கப்பட்டது