தக்சின் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
12861 Dakshin link Express pulled in by a WDM2 loco at Visakhapatnam.jpg
தக்சின் எக்ஸ்பிரஸ்
12721 Dakshin Express trainboard.jpg
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு வண்டி
நடத்துனர்(கள்)தெற்கு மத்திய தொடருந்து
வழி
தொடக்கம்ஹைதராபாத் தெக்கான் / விசாகாபட்டணம்
இடைநிறுத்தங்கள்46
முடிவுஹசரத் நிசாமுதீன்
ஓடும் தூரம்1,670 km (1,038 mi) 12721 தக்சின் எக்பிரஸ் 1,669 km (1,037 mi) 12722 தக்சின் எக்பிரஸ்
சேவைகளின் காலஅளவுதினமும்
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஈரடுக்கு குளிரூட்டப்பட்ட அறை, மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட அறை, கடுக்கை வசதி, பொது முன்பதிவில்லாதது.
உணவு வசதிகள்சமையல் கூடம்
காணும் வசதிகள்12861/62 விசாகப்பட்டினம் இணைப்பு எக்ஸ்பிரஸ் ரயில்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஇந்திய இரயில்வே பெட்டிகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்110 km/h (68 mph) அதிகபட்சம்
56.12 km/h (35 mph), நிறுத்தங்கள் உட்பட
வழிகாட்டுக் குறிப்புப் படம்

Dakshin Express Route map.jpg

தக்சின் விரைவுவண்டி (Dakshin Express) இந்திய ரயில்வேயினைச் சேர்ந்த ஒரு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலாகும்.[1] இதன் வண்டி எண் 12721 / 12722. இது ஹைதராபாத்தின் டெக்கானுக்கும், ஹஸ்ரத் நிசாமுதீனுக்கும் இடையில் செயல்படும் ரயில் சேவையாகும். இது ஒரு தினசரி ரயில் சேவை. 12721 வண்டி எண்ணுடன் ஹைதராபத் டெக்கானில் இருந்து ஹஸ்ரத் நிசாமுதீனுக்கும், 12722 வண்டி எண்ணுடன் ஹஸ்ரத் நிசாமுதினில் இருந்து ஹைதராபாத் டெக்கானுக்கும் இந்த ரயில்சேவை செயல்படுகிறது.

பெட்டி விவரங்கள்[தொகு]

12721 / 12722 தக்சின் எக்ஸ்பிரஸ் தற்போதுள்ள அமைப்பின்படி 2 குளிரூட்டப்பட்ட 2 அடுக்கு பெட்டிகள், 2 குளிரூட்டப்பட்ட 3 அடுக்கு பெட்டிகள், 14 படுக்கை வகுப்புகள் கொண்ட பெட்டிகள், 4 பொதுவான முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் மற்றும் ஒரு சமையல் அறை பெட்டிகள் ஆகியவற்றினைக் கொண்டுள்ளது. இந்திய ரயில்வேயின் அமைப்பு மற்றும் பயன்பாட்டின் அடிப்படையின் மற்ற ரயில்களைப் போல் இந்த தக்சின் எக்ஸ்பிரஸின் பெட்டிகளும் மாற்றமடையக் கூடியது. இதில் வண்டி எண் 12861 / 12862 ஐக் கொண்ட விசாகப்பட்டினம் தொடர்பு எக்ஸ்பிரஸும் அடங்கும்.

சேவைகள்[தொகு]

12721 என்ற வண்டி எண் கொண்ட தக்சின் எக்ஸ்பிரஸ்,[2] சுமார் 1670 கிலோ மீட்டர் தொலைவினை 29 மணிநேரம் 30 நிமிடங்களில், மணிக்கு 56.61 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கிறது. அதேபோல் 1669 கிலோ மீட்டர் தொலைவினை 30 மணி நேரத்தில் 12722 என்ற வண்டி எண் கொண்ட தக்சின்எக்ஸ்பிரஸ் மணிக்கு 55.63 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கிறது.[3] இதன் இருதிசைகளிலும் சேர்த்து சராசரியாக மணிக்கு 55 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் செல்கிறது. இது இந்திய ரயில்வேயின் விதிமுறைகளுக்கு உட்பட்ட வேகமாகும். காஸிபெட் சந்திப்பில் வண்டி எண் 12861 / 12862 கொண்ட விசாகப்பட்டினம் தொடர்பு எக்ஸ்பிரஸின் கோச்சுக்கள் 12721 / 12722 கொண்ட தக்சின் எக்ஸ்பிரஸ் உடன் இணைகின்றன.[4][5]

இழுவை[தொகு]

இது வழக்கமாக WAP 7 என்ஜினியால் லாலகுடா ஷெட்க்கு இழுக்கப்படுகிறது

வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்[தொகு]

எண் நிலையத்தின் பெயர்
(குறியீடு)
வரும் நேரம் புறப்படும் நேரம் நிற்கும் நேரம்
(நிமிடங்கள்)
கடந்த தொலைவு
(கி.மீ)
நாள் பாதை
1 ஹைதராபாத் டெக்கான் (HYB) தொடக்கம் 22:30 0 0 1 1
2 செகந்திராபாத் சந்திப்பு (SC) 22:55 23:00 5 10 1 1
3 போங்கிர் (BG) 23:44 23:45 1 56 1 1
4 ஜாங்காஃன் (ZN) 00:08 00:10 2 94 2 1
5 காஸிபெட் சந்திப்பு (KZJ) 01:10 01:30 20 142 2 1
6 ஜாமிகுன்டா (JMKT) 01:53 01:55 2 178 2 1
7 பெட்டாப்பள்ளி (PDPL) 02:20 02:22 2 217 2 1
8 ராம்குண்டம் (RDM) 02:43 02:45 2 234 2 1
9 மாஞ்செரல் (MCI) 02:58 03:00 2 248 2 1
10 பெலம்பள்ளி (BPA) 03:18 03:20 2 268 2 1
11 சிர்பூர் காகஸ்ங்க்ர் (SKZR) 03:58 04:00 2 306 2 1
12 பால்ஹர்ஷா (BPQ) 05:20 05:30 10 376 2 1
13 சந்திரபூர் (CD) 05:49 05:50 1 390 2 1
14 பாண்டாக் (BUX) 06:13 06:14 1 414 2 1
15 வரோரா (WRR) 06:35 06:36 1 436 2 1
16 ஹிங்காங்காட் (HGT) 07:06 07:07 1 474 2 1
17 செவக்ராம் (SEGM) 07:52 07:53 1 511 2 1
18 சிண்டி (SNI) 08:16 08:17 1 541 2 1
19 அஜ்னி (AJNI) 08:51 08:52 1 584 2 1
20 நாக்பூர் (NGP) 09:15 09:25 10 587 2 1
21 காடோல் (KATL) 10:17 10:18 1 648 2 1
22 நார்கீட் (NRKR) 10:43 10:44 1 673 2 1
23 பந்துர்னா (PAR) 11:02 11:03 1 691 2 1
24 முல்டாய் (MTY) 11:43 11:45 2 732 2 1
25 அம்லா சந்திப்பு (AMLA) 12:06 12:08 2 755 2 1
26 பெடுல் (BZU) 12:26 12:29 3 778 2 1
27 கரோடோங்க்ரி (GDYA) 13:10 13:12 2 814 2 1
28 இட்டரசி சந்திப்பு (ET) 14:45 14:55 10 884 2 1
29 ஹோஷங்கபாத் (HBD) 15:13 15:15 2 902 2 1
30 ஹபிப்காஞ்ச் (HBJ) 16:18 16:20 2 970 2 1
31 போபால் சந்திப்பு (BPL) 16:45 16:50 5 976 2 1
32 விடிஷா (BHS) 17:23 17:25 2 1029 2 1
33 காஞ்ச் பசோடா (BAQ) 17:53 17:55 2 1069 2 1
34 மண்டி பமோரா (MABA) 18:17 18:19 2 1097 2 1
35 பினா சந்திப்பு (BINA) 19:00 19:05 5 1114 2 1
36 லலித்பூர் (LAR) 19:57 19:59 2 1177 2 1
37 பாபினா (BAB) 20:42 20:44 2 1242 2 1
38 ஜான்சி சந்திப்பு (JHS) 21:20 21:30 10 1267 2 1
39 தாட்டியா (DAA) 21:38 21:40 2 1292 2 1
40 குவாலியர் (GWL) 22:47 22:52 5 1364 2 1
41 மொரேனா (MRA) 23:17 23:19 2 1402 2 1
42 ஆக்ரா காண்ட் (AGC) 00:45 00:50 5 1482 3 1
43 மதுரா சந்திப்பு (MTJ) 01:33 01:38 5 1536 3 1
44 பல்லாபார்க் (BVH) 03:18 03:20 2 1641 3 1
45 பரிதாபாத் (FDB) 03:31 03:33 2 1649 3 1
46 எச் நிசாமுதீன் (NZM) 04:05 முடிவு 0 1670 3 1

காட்சிகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Indian Railway".
  2. "Train Schedule of Dakshin Express (12721)". etrain.info. பார்த்த நாள் 2015-01-30.
  3. "Train Schedule of Dakshin Express (12722)". etrain.info. பார்த்த நாள் 2015-01-30.
  4. "Dakshin Express-12721". Cleartrip.com.
  5. "Dakshin-sf-express-12722". indiarailinfo.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்சின்_விரைவுவண்டி&oldid=2691714" இருந்து மீள்விக்கப்பட்டது