தக்கோயாக்கி
![]() A boat of takoyaki | |
பரிமாறப்படும் வெப்பநிலை | Snack |
---|---|
தொடங்கிய இடம் | Japan |
பகுதி | Japanese-speaking areas |
முக்கிய சேர்பொருட்கள் | batter, octopus, tempura scraps (tenkasu), pickled ginger, green onion |
Takoyaki (たこ焼き or 蛸焼?)தக்கோயாக்கி (
たこ焼き அல்லது蛸焼) ஒரு பந்து வடிவ ஜப்பனீஸ் சிற்றுண்டி. கணவாய் மீனை சிறு துண்டுகளாக நறுக்கி அதனை கோதுமை மாவுடன் உருட்டி இதற்கெனவே செய்யப்பட்ட ஒரு சிறப்புப்பாத்திரத்தில் வைத்து இந்த உணவு செய்யப்படுகிறது.