தகிசர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
தகிசர் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 153 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை புறநகர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | வடக்கு மும்பை மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 2008 |
மொத்த வாக்காளர்கள் | 2,76,298 (2024) |
ஒதுக்கீடு | இல்லை |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தகிசர் சட்டமன்றத் தொகுதி (Dahisar Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வடக்கு மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | வினோத் கோசல்கர் | சிவ சேனா | |
2014 | மனிசா அசோக் சவுத்ரி | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சவுத்ரி மனீசா அசோக் | 98587 | 60.64 | ||
சிசே (உதா) | கோசல்கர் வினோத் ராம்சந்திரா | 54258 | 33.37 | ||
வாக்கு வித்தியாசம் | 44329 | ||||
பதிவான வாக்குகள் | 162583 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-19.