தகரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தகரை
Senna tora Blanco1.122-cropped.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Fabales
குடும்பம்: Fabaceae
துணைக்குடும்பம்: Caesalpinioideae
சிற்றினம்: Cassieae
துணை சிற்றினம்: Cassiinae
பேரினம்: Senna
இனம்: S. tora
இருசொற் பெயரீடு
Senna tora
(L) Roxb.
வேறு பெயர்கள்

Numerous, see text

தகரை (Senna tora) இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த மூலிகைத் தாவரம் ஆகும். காசல்பினிஒடிஸ் (Caesalpinioideae) என்ற துணைக்குடும்பத்தைச் சார்ந்தது என தாவரவியலாளர் லின்னேசியஸ் வகைப்படுத்திக் காட்டுகிறார். இத்தாவரத்தின் பெயர் சிங்கள மொழியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இலங்கையில் இத்தாவரம் நிறைய இடங்களில் காணப்படுகிறது. இதன் பூர்வீகம் எதுவென்று தெரியாவிட்டாலும், தெற்கு ஆசியப் பகுதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகரை&oldid=2190350" இருந்து மீள்விக்கப்பட்டது