தகத்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தகத்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி எண் 28 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | சத்தீசுகர் |
| மாவட்டம் | பிலாஸ்பூர் |
| மக்களவைத் தொகுதி | பிலாசுப்பூர் |
| நிறுவப்பட்டது | 2003 |
| மொத்த வாக்காளர்கள் | 2,43,812[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
| முன்னாள் உறுப்பினர் | இராசுமி ஆசிசு சிங் |
தகத்பூர் சட்டமன்றத் தொகுதி (Takhatpur Assembly constituency) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநில சட்டப் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பிலாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தகத்பூர், பிலாசுப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 2003 | பல்ராம் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2008 | இராசூ சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | இராசூ சிங் இக்சத்ரி | ||
| 2018 | இராசுமி ஆசிசு சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2023 | பாரதிய ஜனதா கட்சி | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | தர்மசித் சிங் | 90978 | |||
| காங்கிரசு | இராசுமி அசிசு சிங் | 76086 | |||
| வாக்கு வித்தியாசம் | 14892 | ||||
| பதிவான வாக்குகள் | 179885 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State Election, 2023 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. Retrieved 25 January 2023.
- ↑ "Assembly Constituency Details Takhatpur". chanakyya.com. Retrieved 2025-09-03.
- ↑ "Takhatpur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-09-03.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 28 - Takhatpur (Chhattisgarh)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-03.