ட்ரேசி மெக்ரேடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ட்ரேசி மெக்ரேடி
அழைக்கும் பெயர் டீ-மேக் (T-Mac)
நிலை புள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard), சிறு முன்நிலை (Small forward)
உயரம் 6 ft 9 in (2.06 m)
எடை 223 lb (101 kg)
அணி ஹியூஸ்டன் ராகெட்ஸ்
பிறப்பு மே 24, 1979 (1979-05-24) (அகவை 38)
பார்டோ, புளோரிடா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரி இல்லை
தேர்தல் 9வது overall, 1997
டொராண்டோ ராப்டர்ஸ்
வல்லுனராக தொழில் 1997–இன்று வரை
முன்னைய அணிகள் டொராண்டோ ராப்டர்ஸ் (1997-2000), ஒர்லான்டோ மேஜிக் (2000-2004)
விருதுகள் 8-time All-Star
7-time All-NBA Selection
2000–01 NBA Most Improved Player
2-time NBA Scoring Champion


ட்ரேசி லமார் மெக்ரேடி (ஆங்கிலம்:Tracy Lamar McGrady, பிறப்பு - மே 24, 1979) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஹியூஸ்டன் ராகெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ட்ரேசி_மெக்ரேடி&oldid=2217055" இருந்து மீள்விக்கப்பட்டது