ட்ராய் திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ட்ராய் 2004ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க திரைப்படம் ஆகும். இதன் இயக்குனர் உல்ஃப்கேங் பீட்டர்சன் ஆவார். இத்திரைப்படம் பண்டைய கிரேக்க இலக்கியவாதியான ஓமரின் இலியட்டை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இயக்குனர்: உல்ஃப்கேங் பீட்டர்சன்

தயாரிப்பு: உல்ஃப்கேங் பீட்டர்சன்

திரைக்கதை: டேவிட் பெனியஃப்

இசை: ஜேம்ஸ் ஹார்னர்

ஒளிப்பதிவு: ரோஜர் பிராட்

படத்தொகுப்பு: பீட்டர் ஹானஸ்

தயாரிப்பு நிறுவனம்: ரேடியன்ட் ப்ரோடக்ஷன்ஸ்

வெளியீடு: வார்னர் பிரதர்ஸ்

வெளியீட்டு நாள்: 14 மே,2004

"https://ta.wikipedia.org/w/index.php?title=ட்ராய்_திரைப்படம்&oldid=2645206" இருந்து மீள்விக்கப்பட்டது