ட்ராங்கென் அபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிழக்கு முன்
ஃபெராரிஸ் வரைபடத்தில் ட்ராங்கென் அபே
நுழைவாயில்

ட்ராங்கென் அபே, அல்லது பழைய அபே ட்ராங்கன் என்பது துறவிகளுக்கான  ஒரு வளாகம் ஆகும்.

இந்த வளாகமானது பெல்ஜியத்தில் கிழக்கு பிளாண்டர்ஸ்ல் கெண்ட் நகரத்தின் ஒரு பகுதியான ட்ராங்கென் எனும் இடத்தில் லீ ஆற்றில் அமைந்துள்ளது.

1837 முதல் இந்த வளாகம் ஜேசுயிட்டுகளுக்கு சொந்தமானது.  1998 ஆம் ஆண்டில் தோட்டம் உட்பட முழு சொத்துக்களும் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ட்ராங்கென்_அபே&oldid=2946593" இருந்து மீள்விக்கப்பட்டது