டோவர் கடற்கரை (கவிதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டோவர் கடற்கரை (Dover Beach) என்பது மாத்யூ ஆர்னால்ட் அவர்களால் எழுதப்பட்ட கவிதை ஆகும்.[1] இக்கவிதை 1867ஆம் ஆண்டு புதிய கவிதைகள் என்ற கவிதைத்தொகுப்பில் வெளியிடப்பட்டது. டோவர் கடற்கரை ஆங்கிலக் கால்வாயின் அருகில் உள்ளது. இதில் கவிஞர் மக்களிடம் குறைந்து வருகிற கடவுள் நம்பிக்கை பற்றியும், அன்பைப் பற்றியும் பாலஸ்தீனப் போரில் இராணுவ வீரர்கள் தங்களது இனத்தைத் தாங்களே அழித்ததைப் பற்றியும் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rosenblatt, Roger (14 January 1985). "Where Is Our Dover Beach?". Time article இம் மூலத்தில் இருந்து 22 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130822234008/http://www.time.com/time/magazine/article/0,9171,962723,00.html. "a brief poem that eventually would be remembered by many more people than would remember the Great Exhibition, indeed would become the most anthologized poem in English" 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோவர்_கடற்கரை_(கவிதை)&oldid=3584946" இலிருந்து மீள்விக்கப்பட்டது