டோர்டோசா பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டோர்டோசா புனித மேரி பெருங்கோவில்
Tortosa i catedral.jpg
டோர்டோசாவில் அமைந்துள்ள புனித மேரி பெருங்கோவில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்டோர்டோசா, காத்தலோனியா
புவியியல் ஆள்கூறுகள்ஆள்கூற்று: 40°48′52″N 2°10′35″E / 40.81444°N 2.17639°E / 40.81444; 2.17639
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
மாவட்டம்டோர்டோசா
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1447
கட்டிடக்கலை வகைபெருங்கோவில்
கட்டிடக்கலைப் பாணிகோதிக் மற்றும் பரோக்
அடித்தளமிட்டது1347
நிறைவுற்ற ஆண்டு1757

டோர்டோசாவின் புனித மேரி பெருங்கோவில் என்பது எசுப்பானியாவின் காத்தலோனியாவின் டோர்டோசாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவிலாகும். இந்தப் பெருங்கோவிலின் தற்போதைய அமைவிடம் நகரத்தின் பழைய தலைமையிடத்தின் மத்தியில் உள்ளது.

அமைப்பு[தொகு]

இதன் கட்டுமானப் பணிகள் 1347 இல் ஆரம்பமானது. இது பழைய ரோமனெஸ்க் பெருங்கோவிலின் இடிபாடுகளின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெருங்கோவில் கட்டுமானங்கள் இரண்டு நூற்றாண்டுகளின் பின்னரே முடிவடைந்தது. இது பெனிடோ டல்குவரே ஆல் வடிவமைக்கப்பட்டது.[1] இந்தத் தேவாலயம் கோதிக் கட்டடக்கலையின் அமைப்பிலும் பரோக் கட்டடக்கலை அமைப்பிலும் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tortosa Cathedral in Tortosa, Spain: Monuments in Tortosa | Spain.info in English." Tortosa Cathedral in Tortosa, Spain: Monuments in Tortosa | Spain.info in English. N.p., n.d. Web. 12 Feb. 2013.

வெளி இணைப்புக்கள்[தொகு]