டோம் ஹார்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டோம் ஹார்பர்
பிறப்பு 7 சனவரி 1980 (1980-01-07) (அகவை 38)
லண்டன்
இங்கிலாந்து
ஐக்கிய ராஜ்யம்
பணி இயக்குனர்
தயாரிப்பாளர்
திரைக்கதையாசிரியர்
ஒளிப்பதிவாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1998-இன்று வரை

டோம் ஹார்பர் (ஆங்கிலம்:Tom Harper) (பிறப்பு: 7 ஜனவரி 1980) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டு திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளர், திரைக்கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த வுமன் இன் பிளாக்: ஏஞ்சல் ஒப் டெத் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோம்_ஹார்பர்&oldid=1771175" இருந்து மீள்விக்கப்பட்டது