உள்ளடக்கத்துக்குச் செல்

டோம்சூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோம்சூர் சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 184
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஹவுரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிஸ்ரீராம்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்216,262
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கல்யாண் கோசு
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

டோம்சூர் சட்டமன்றத் தொகுதி (Domjur Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹவுரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. டோம்சூர், ஸ்ரீராம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1971சோய்கேசு முகர்ஜிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1972கிருசுண பத ராய்இந்திய தேசிய காங்கிரசு
1977சோய்கேசு முகர்ஜிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1982
1987
1991பத்மநிதி தர்
1996
2001
2006மொகந்தா சாட்டர்ஜி
2011ராஜீப் பானர்ஜிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2016
2021கல்யாண் கோசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:டோம்சூர் [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு கல்யாண் கோசு 130499 52%
பா.ஜ.க ராசீவ் பானர்ஜி த/பெ தனஞ்சய் பானர்ஜி 87879 35.01%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 250978
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Domjur". chanakyya.com. Retrieved 2025-05-16.
  2. 1 2 "Domjur Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-16.