டோமினோஸ் பீட்சா இன்க்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோமினோஸ் பீட்சா இன்க்.
Domino's Pizza Inc.
வகைதனியார்
வர்த்தக பெயர்டோமினோஸ்
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்
 • டேவ் பிராண்டன்
 • பேட்ரிக் போய்ல்
 • ஜெஃப்ரி லாரன்ஸ்
தொழில்துறை
 • உணவு வழங்கல்
 • நிறுவனம் எடுத்து நடத்தல்
 • உணவகம்
உற்பத்திகள்
 • சிக்கின் விங்ஸ்
 • டெசர்ட்
 • பாஸ்டா
 • பீட்சா
 • சாண்டுவிச்சு
வருமானம்
 • Green Arrow Up Darker.svg $2.47 பில்லியன் (2016)
 • $2.21 பில்லியன் (2015)
இயக்க வருமானம்
 • Green Arrow Up Darker.svg $454 மில்லியன் (2016)
 • US$405.4 மில்லியன் (2015)
பணியாளர்
 • Straight Line Steady.svg 260,000 (2016)
இணையத்தளம்dominos.com
[1][2][3][4][5][6]

டோமினோஸ் இன்க்.[7] என்பது பீட்சாவை விற்கும் அமெரிக்க நிறுவனம். இந்த நிறுவனத் தலைமையகம் மிச்சிகனில் உள்ளது. [3][5] பீட்சா உள்ளிட்ட உணவுகளை அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து தராதபட்சத்தில் இலவசமாக வழங்குகின்றனர்.

உணவுப் பண்டங்கள்[தொகு]

விற்குமிடத்திற்கு ஏற்ப டாமினோசில் விதவிதமான உணவுகள் தயாரித்து விற்கப்படுகின்றன. இத்தாலிய உணவான பீட்சாவை முதன்மைப் பொருளாக விற்றாலும், கோழிக்கறியில் செய்யப்பட்ட உணவுகளும், பாஸ்டா, சாண்டுவிச்சு போன்றவற்றையும் விற்கின்றனர்.[8]

சான்றுகள்[தொகு]

 1. "Income Statements: Domino's Pizza Inc (DPZ)". ராய்ட்டர்ஸ். January 1, 2017. June 11, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 11, 2017 அன்று பார்க்கப்பட்டது.
 2. Domino's Pizza, Inc. 2015 10-K, Domino's Pizza, Inc., May 21, 2016
 3. 3.0 3.1 "Profile: Domino's Pizza Inc (DPZ)". Reuters. June 9, 2017. June 11, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 11, 2017 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Officers: Domino's Pizza Inc (DPZ)". Reuters. June 9, 2017. June 11, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 11, 2017 அன்று பார்க்கப்பட்டது.
 5. 5.0 5.1 "Welcome!". Domino's Farms Office Park. June 11, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 11, 2017 அன்று பார்க்கப்பட்டது.
 6. "ISIN Information: Domino's Pizza Master Issuer PLC". International Securities Identification Numbers Organization. June 11, 2017 அன்று in.org/isin-preview/?isin=US25754A2015 மூலம் Check |url= value (உதவி) பரணிடப்பட்டது. June 11, 2017 அன்று பார்க்கப்பட்டது.
 7. http://q103albany.com/dominos-pizza-is-changing-their-name/
 8. "Domino's Menu". Dominos.com. Domino's Pizza. செப்டெம்பர் 27, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. அக்டோபர் 13, 2017 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]