டோமினிக் மோனகன்
Appearance
டோமினிக் மோனகன் | |
---|---|
பிறப்பு | 8 திசம்பர் 1976 பெர்லின் ஜேர்மனி |
தேசியம் | ஆங்கிலம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1996–இன்று வரை |
டோமினிக் மோனகன் (ஆங்கில மொழி: Dominic Monaghan) (பிறப்பு: 8 திசம்பர் 1976) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடர்களிலும் வோல்வரின் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.