டோபியாஸ் உல்ஃப்
டோபியாஸ் உல்ஃப் | |
---|---|
![]() | |
பிறப்பு | 19 சூன் 1945 (அகவை 77) பர்மிங்காம் |
பணி | புதின எழுத்தாளர், எழுத்தாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர், கல்வியாளர் |
வேலை வழங்குபவர் | |
விருதுகள் | PEN/Faulkner Award for Fiction, Guggenheim Fellowship |
இணையத்தளம் | https://profiles.stanford.edu/tobias-wolff |
டோபியாஸ் உல்ஃப் (Tobias Wolff, பி. 1945, அலபாமா) ஒரு குறிப்பிடத்தக்க நவீன அமெரிக்க எழுத்தாளர். பல ஆண்டுகளாகச் சிறுகதைகளை எழுதி வந்த இவர் நாவல்களையும் எழுதத் தொடங்கியுள்ளார். சிராகூஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உல்ஃப் நியூயோர்க்கில் வசித்து வருகிறார். வியட்நாம் போரில் சிறப்புப் படை அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவங்களை In Pharaoah's Army என்ற தலைப்பில் நினைவுக் குறிப்புக்களாக எழுதியுள்ளார்.