உள்ளடக்கத்துக்குச் செல்

டோனி பித்தேய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோனி பித்தேய்
தனது சகோதரர் டேவிட் பித்தேவுடன் டோனி பித்தே (இடது)
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 17 124
ஓட்டங்கள் 819 7073
மட்டையாட்ட சராசரி 31.50 35.90
100கள்/50கள் 1/4 13/41
அதியுயர் ஓட்டம் 154 170
வீசிய பந்துகள் 12 22
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/- 59/-

அந்தோணி ஜான் பித்தே (Anthony John Pithey)(17 ஜூலை 1933 - 17 நவம்பர் 2006), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர்.[1] இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 124 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1957 - 1965 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணிக்காக பதினேழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இவர் உரோடீசியாவுக்காக 65 போட்டிகளில் விளையாடினார். 34 முறை அணிக்குத் தலைமை தாங்கினார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wisden 2007, pp. 1566–67.
  2. Jonty Winch, Cricket's Rich Heritage: a History of Rhodesian and Zimbabwean Cricket 1890–1982, Books of Zimbabwe, Bulawayo, 1983, p. 220.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோனி_பித்தேய்&oldid=4324623" இலிருந்து மீள்விக்கப்பட்டது