டோடோ மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டோடோ மன்றம் (Dodo Club) என்பது கால்வாய் தீவுகளின் ஜெர்சியில் செயல்படும் டுரெல் வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளையின் குழந்தைகள் பிரிவாகும்.[1]

இளைய உறுப்பினர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் குடிமக்கள் அறிவியல் திட்டங்களை செயல்படுத்துவதே இந்த மன்றத்தின் முக்கிய நோக்கமாகும். டுரெல் வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளையின் சின்னம் டோடோ என்பதால் இந்த மன்றத்திற்கு டோடோ மன்றம் எனப் பெயரிடப்பட்டது, இது மனிதனின் விரும்பாத சுற்றுச்சூழல் அழிவை நினைவூட்டுவதற்காக நிறுவனர் ஜெரால்ட் டரெல் தேர்ந்தெடுத்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dodo club 0-11 | Kids | Durrell Wildlife Conservation Trust". Durrell.org. 1990-01-06. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-09-13.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோடோ_மன்றம்&oldid=3584914" இலிருந்து மீள்விக்கப்பட்டது