டோசிமீட்டர்
தோற்றம்

கதிரியக்க அளவுமானி அல்லது டோசிமீட்டர் (Dosimeter) என்பது அயனியாக்கும் கதிர்வீச்சின் அளவை அளவிடும் ஒரு சாதனம் ஆகும். அணுமின் நிலையம் அமைந்துள்ள இடங்களில் கதிரியக்கம் வெளியாகும் அளவை அவ்வப்போது கண்டறியும் மருத்துவ நிழலுரு தொழில்நுட்பத்திலும் பயன்படுகிறது. ஊடுகதிர் மற்றும் காமா கதிர்கள் வெளியாகும் பகுதிகளில் பணியாற்றுவோர் கையடக்க டோசிமீட்டரை அணிந்து கொள்வதன் மூலம் கதிரியக்க உட்கவர் அளவினை அறிந்து கொள்ள இயலும்.[1][2]
படங்கள்
[தொகு]-
குவார்ட்ஸ்-ஃபைபர் டோசிமீட்டர் - இப்போது பெருமளவில் மாற்றப்பட்டுள்ளது.
-
குவார்ட்ஸ் ஃபைபர் டோசிமீட்டர் வாசிப்பின் காட்சி
-
குரோமோராடியோமீட்டர் அல்லது வண்ண டோசிமீட்டர் கைடோ ஹோல்ஸ்க்னெக்ட் (1902)
-
,ரஷ்ய சோஸ்னா ரேடியோமீட்டர்-டோசிமீட்டர் (முன் காட்சி)
-
ரஷ்ய சோஸ்னா ரேடியோமீட்டர்-டோசிமீட்டர் (பின்புறக் காட்சி)
-
உக்ரைனியன் டெர்ரா-பி டோசிமீட்டர்
-
ரஷ்ய ரேடெக்ஸ் RD1503
-
சோக்ஸ் 01M
-
சுவிஸ் டோசிமீட்டர் SA-05A
-
பாலிமாஸ்டர் PM1603B
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2015-04-10. Retrieved 2015-04-04.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link) - ↑ Senthil Srinivasan, V.S.; Pandya, Arun (2011). "Dosimetry aspects of hafnium oxide metal–oxide–semiconductor (MOS) capacitor". Thin Solid Films 520 (1): 574–577. doi:10.1016/j.tsf.2011.07.010. Bibcode: 2011TSF...520..574S.
