டோங் கோய் வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோங் கோய் வானூர்தி நிலையம்
مطار دبي الدولي

IATA: VDHICAO: VVDH
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை பொது
உரிமையாளர் Northern Airports Corporation
இயக்குனர் Northern Airports Corporation
சேவை புரிவது டோங் கோய்
உயரம் AMSL ? அடி / ? மீ
ஆள்கூறுகள் 17°30′54″N 106°35′26″E / 17.51500°N 106.59056°E / 17.51500; 106.59056
இணையத்தளம் www.nacorp.com.vn
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
11/29 2,300 7,874 ஆஸ்பால்ட்டு
டோங் கோய் வானூர்தி நிலையம் (Dong Hoi Airport)

டோங் கோய் வானூர்தி நிலையம் வியட்நாம் நாட்டின் முக்கியமான வானூர்தி நிலையம் ஆகும்.

இதனை ஆங்கிலத்தில் : Dong Hoi Airport என்றும் வியட்நாமிய மொழியில்: Sân bay Đồng Hới என்றும் அழைப்பர்.

இது வியட்நாமின் மத்திய வடக்கு கடற்கரையில் உள்ள டோங் கோய் நகரத்தில் உள்ளது.

இவற்றையும் காணவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]