உள்ளடக்கத்துக்குச் செல்

டோங்க் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோங்க் சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்டோங்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,24,106 (2018)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023
முன்னாள் உறுப்பினர்அஜித் சிங் மேத்தா

டோங்க் சட்டமன்றத் தொகுதி (Tonk Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது டோங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தோங்க் சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1972 அஜித் சிங் பகுஜன் சமாஜ் கட்சி
1977 ஜனதா கட்சி
1980 மகாவீர் பிரசாத் பாரதிய ஜனதா கட்சி
1985 ஜாகியா இம்னா இந்திய தேசிய காங்கிரசு
1990 மகாவீர் பிரசாத் பாரதிய ஜனதா கட்சி
1993
1998 ஜாகியா இந்திய தேசிய காங்கிரசு
2003 மகாவீர் பாரதிய ஜனதா கட்சி
2008 ஜாகியா இந்திய தேசிய காங்கிரசு
2013 அஜித் சிங் பாரதிய ஜனதா கட்சி
2018 சச்சின் பைலட் இந்திய தேசிய காங்கிரசு
2023

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:டோங்க்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சச்சின் பைலட் 105812 56.12
பா.ஜ.க அஜித் சிங் மேத்தா 76337 40.48
வாக்கு வித்தியாசம் 29475
பதிவான வாக்குகள் 188557
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details". chanakyya.com. Retrieved 2025-10-09.
  2. "Tonk Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-10-09.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 96 - Tonk (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-10-09.