டோங்காட்
Appearance
டோங்காட் Tongaat | |
---|---|
நாடு | தென்னாப்பிரிக்கா |
மாகாணம் | குவாசூலூ நடால் |
நகராட்சி | ஈதேக்வினி |
Established | 1945 |
பரப்பளவு | |
• மொத்தம் | வார்ப்புரு:Metadata South Africa/mp2,011/area5 km2 (Formatting error: invalid input when rounding sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | வார்ப்புரு:Metadata South Africa/mp2,011/pop5 |
இனப் பகுப்பு(2011) | |
• கருப்பின ஆபிரிக்கர் | 41.1% |
• கலவை நிறத்தவர் | 1.2% |
• இந்தியர்/ஆசியர் | 56.7% |
• வெள்ளையர் | 0.4% |
• பிறர் | 0.5% |
தாய்மொழிகள் (2011) | |
• தெ.ஆ.ஆங்கிலம் | 59.3% |
• சுலு | 32.3% |
• சோசா | 3.6% |
• S. Ndebele | 1.0% |
• Other | 3.8% |
அஞ்சல் குறியீடு (street) | 4399 |
PO box | 4400 |
Telephone numbers in South Africa | 032 |
டோங்காட் என்னும் ஊர், தென்னாப்பிரிக்காவில் உள்ளது. இங்கு சிவசுப்பிரமணியர் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த நகரம் டோங்காட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்களில் பெரும்பான்மையானோர் இந்திய வம்சாவழியினர் ஆவர்.[சான்று தேவை] தென்னாப்பிரிக்காவிலேயே பிரேக் விலஜ் சுப்பிரமணியர் ஆலயத்தில் காவடித் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஊரில் கரும்புப் பயிரிடல் முக்கியத் தொழிலாகும். இது ஈதேக்வினியின் ஒரு பகுதியாகும்.
இணைப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Main Place டோங்காட்
Tongaat". Census 2011.