டோங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டோங்
நகரம்
டோங் is located in Rajasthan
டோங்
டோங்
டோங் is located in இந்தியா
டோங்
டோங்
ஆள்கூறுகள்: 26°10′N 75°47′E / 26.17°N 75.78°E / 26.17; 75.78ஆள்கூறுகள்: 26°10′N 75°47′E / 26.17°N 75.78°E / 26.17; 75.78
நாடுஇந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்டோங்
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
ஏற்றம்289 m (948 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,65,363
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்304001
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRJ-IN
வாகனப் பதிவுRJ-26
இணையதளம்www.tonk.rajasthan.gov.in

டோங் (Tonk) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் டோங்கு மாவடத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூருக்கு தெற்கே 95 கிமீ தொலைவில், பனஸ் ஆற்றின் வலது கரையில் உள்ளது.

மேலும் இந்நகரம் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் டோங் சுதேச சமஸ்தானத்தின் தலைநகரமாக 1817 முதல் 1947 முடிய விளங்கியது.[1]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, டோங் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,65,294 ஆகும். அதில் ஆண்கள் 84,806 மற்றும் பெண்கள் 80,488 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 23,852 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 949 பெண்கள் வீதம் உள்ளது. சராசரி எழுத்தறிவு 68.62% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 50.31%, முஸ்லீம்கள் 47.18%, சமணர்கள் 2.34% மற்றும் பிற சமயத்தவர்கள் 0.17% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோங்&oldid=2951750" இருந்து மீள்விக்கப்பட்டது