டோக்கியோ இளைஞர்கள் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டோக்கியோ இளைஞர் அணி (Tokyo Boys) அல்லது டோக்கியோ பாய்ஸ் என்பது இந்திய தேசிய இராணுவத்தின் நாற்பத்தைந்து இளைஞர்கள் அடங்கிய ஒரு குழுவுக்கு வழங்கப்பட்ட பெயராகும். [1] இவர்கள் போர் விமானிகளாக பயிற்சி பெற யப்பானிய பேரரசின் இராணுவப் பள்ளிக்கோ அல்லது யப்பானிய இராணுவ விமானப்படை அகாதமிக்க்கோ 1944இல் சுபாஷ் சந்திர போஸால் அனுப்பப்பட்டனர். [2] [3] யப்பான் சரணடைந்த பின்னர் இவர்கள் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். ஆனால் ஐ.என்.ஏ விசாரணைகள் முடிந்த பின்னர் 1946 இல் விடுவிக்கப்பட்டனர். பின்னர், இவர்கள் இந்தியப் படைகளிலும், பர்மாவின் கடற்படையிலும், பாக்கித்தான் படைகளிலும் , தனியார் விமானிகளில் அதிகாரிகளாகவும் மாறினர். [4] இவர்களில் சிலர் அதிகாரிகளுமானார்கள் . [5]

குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. p.30, The Contemporary
  2. p.176, Ayer
  3. "【ボースの遺骨を守って】もう一つの日印交流(5)東京ボイーズ". Sankeishinbun. 2009-10-12. Archived from the original on October 15, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-10-17.
  4. "The list of the Tokyo Cadets". Subhas Chandre Bose Academy (in Japanese). Yorozubampo. 1992-08-28. Archived from the original on 2009-08-29. பார்க்கப்பட்ட நாள் 2009-10-31.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Soft mail with hard coating - Netaji's letter to INA cadets to be on display". Telegraph India. 28 February 2008. https://www.telegraphindia.com/india/soft-mail-with-hard-coating-netaji-s-letter-to-ina-cadets-to-be-on-display/cid/615509. 

ஆதாரங்கள்[தொகு]

  • Ayer, Subbier Appadurai, Unto Him a Witness: The Story of Netaji Subhas Chandra Bose in East Asia, Thacker, 1951
  • The Contemporary, Society for Contemporary Studies, University of Michigan, v.14, 1970

மேலும் படிக்க[தொகு]

  • BURMA to JAPAN with Azad Hind: A War Memoir (1941–1945) Ramesh Sakharam Benegal, Lancer Publishers, New Delhi 2009 ISBN 978-1-935501-11-4
  • Bhargava M.L. Indian national army Tokyo cadets 1986. New Delhi
  • Subhash Chandra Bose Academy

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோக்கியோ_இளைஞர்கள்_குழு&oldid=3556823" இலிருந்து மீள்விக்கப்பட்டது