டோஃபூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜப்பானிய டோஃபூ

டோஃபூ (Tofu) என்பது சோயா விதையிலிருந்து தயாரிக்கப்படும் தயிராகும். இதில் அதிக அளவு இரும்புச் சத்துள்ளது. இந்த இரும்புச் சத்து இரத்தத்தில் அதிகம் சேருகிறது. ஈமோகுளோபின் அதிகரிக்க துணைசெய்கிறது. இது ஆக்சிஜனை உடல் முழுவதும் எடுத்துச்செல்ல பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாக உடல் அதிக ஆற்றலைப் பெறுகிறது. மேலும் குருதியிலுள்ள கொழுப்பினைக் குறைக்கப் பயன்படுகிறது. இதயம் தொடர்பான நோய்களைக் குறைக்க உதவும். [1]

குறிப்புகள்[தொகு]

  • Tofo - A curd produced by smashing soya seeds.

Times of India 15 -2 -11

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோஃபூ&oldid=2302061" இருந்து மீள்விக்கப்பட்டது