டொலேடோ பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டொலேடோ பெருங்கோவில்
Primate Cathedral of Saint Mary of Toledo
Catedral Primada Santa María de Toledo (எசுப்பானியம்)
Toledo Cathedral, from Plaza del Ayuntamiento.jpg
பிரதான முகப்புத்தோற்றம் (மேற்குத் திசையை நோக்கியவாறு)
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் டொலெடோ, எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள் 39°51′25.5″N 4°01′26″W / 39.857083°N 4.02389°W / 39.857083; -4.02389ஆள்கூற்று: 39°51′25.5″N 4°01′26″W / 39.857083°N 4.02389°W / 39.857083; -4.02389
சமயம் ரோமன் கத்தோலிக்கம்
வழிபாட்டு முறை ரோமானிய, மொசராபிக்கிய (இலத்தீனிய)
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு 587
நிலை பெருங்கோவில்
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது உலக பாரம்பரியக் களம்
தலைமை பேராயர் புரோலியோ ரோடிரிகுவெஸ் பிளாசா (Braulio Rodríguez Plaza)
இணையத்
தளம்
www.architoledo.org
கட்டடக் கலைஞர்(கள்) மாஸ்டர் மாட்டின், ப்ர்ட்டுரஸ் ப்ரி
கட்டிடக்கலை வகை பெருங்கோவில்
கட்டிடக்கலைப் பாணி கோதிக்
முகப்பின் திசை மேற்குத் திசை
அடித்தளமிட்டது 1227
நிறைவுற்ற ஆண்டு 1493
நீளம் 120 metres (390 ft)
அகலம் 59 metres (194 ft)
நடுநீளப் பகுதி அகலம் 18 metres (59 ft)
உயரம் (கூடிய) 44.5 metres (146 ft)

டொலேடோ பெருங்கோவில் (ஆங்கிலம்: Primate Cathedral of Saint Mary of Toledo, Spanish: Catedral Primada Santa María de Toledo) என்பது எசுப்பானியாவின் டொலேடோ எனும் நகரில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இதுவே டொலேடோ திருச்சபையின் ஆசனப் பெருங்கோவில் ஆகும். இதன் கட்டுமானப்பணிகள் 1227 ஆம் ஆண்டு மூன்றாம் பெடினாண்ட் எனும் மன்னனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இது கோதிக் கட்டிடக்கலைக்குப் பிரசித்தமான பேராலயமாகும். எனினும் சில இடங்களில் முடேயர் கட்டிடக்கலையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உசாத்துணைகள்[தொகு]

எசுப்பானிய மொழியில்
  • Camón Aznar, José. Historia general del arte, Tomo XVIII, colección Summa Artis. La escultura y la rejería españolas del siglo XVI. Editorial Espasa Calpe S.A. Madrid 1961.
  • Camón Aznar, José; Morales y Marín, José Luis; Valdivieso, Enrique. Historia general del arte, Tomo XXVII, colección Summa Artis. Arte español del siglo XVIII. Editorial Espasa Calpe S.A. Madrid 1984.
  • Chueca Goitia, Fernando (1975) (in Spanish), La Catedral De Toledo, Riga: Everest, ISBN 84-241-4719-7 
  • Enríquez de Salamanca, Cayetano (1992) (in Spanish), Curiosidades De Toledo, Madrid: El País /Aguilar, ISBN 84-03-59167-5 
  • Martí y Monsó, José. Estudios histórico-artísticos relativos principalmente a Valladolid. Basados en la investigación de diversos archivos. Primera edición 1892-1901. segunda edición facsímil, Valladolid 1992, Editorial Ámbito S.A. ISBN 84-86770-74-2.
  • Navascués Palacio, Pedro; Sarthou Carreres, Carlos (1997) (in Spanish), Catedrales de Espana, Madrid: Espasa Calpe, ISBN 84-239-7645-9 
  • Nieto Siria, José Manuel. Iglesia y génesis del Estado Moderno en Castilla (1369–1480), Madrid, 1993.
  • Pijoan, José. Historia general del arte, Tomo XI, colección Summa Artis. El arte gótico de la Europa occidental, siglos XIII, XIV y XV. Editorial Espasa Calpe S.A. Madrid 1953.
  • Polo Benito, José. El arte en España. Catedral de Toledo. Patronato Nacional de Turismo. Editorial H de J. Thomas, Barcelona.
  • Riera Vidal. Un día en Toledo. ISBN 84-400-5928-0.
  • Sánchez-Palencia, Almudena. Fundaciones del Arzobispo Tenorio: La capilla de San Blas en la Catedral de Toledo. Diputación de Toledo, 1985.
  • Conferencia Episcopal Española. Celebración eucarística según el rito Hispano-mozárabe. Madrid, 2000. ISBN 84-931476-5-6.
  • Zarco Moreno, Zarco (1991) (in Spanish), Toledo, León: Everest Pub, ISBN 84-241-4396-5 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொலேடோ_பெருங்கோவில்&oldid=2697176" இருந்து மீள்விக்கப்பட்டது