டொனொவன் பிளேக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டொனொவன் பிளேக்
Cricket no pic.png
Flag of the United States.svg ஐக்கிய அமெரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 0 1
ஓட்டங்கள் - 0
துடுப்பாட்ட சராசரி - 0.00
100கள்/50கள் - 0/0
அதியுயர் புள்ளி - 0
பந்து பரிமாற்றங்கள் - 1
விக்கெட்டுகள் - 0
பந்துவீச்சு சராசரி - n/a
5 விக்/இன்னிங்ஸ் - 0
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - n/a
பிடிகள்/ஸ்டம்புகள் - 0/0

செப்டம்பர் 13, 2004 தரவுப்படி மூலம்: [1]

டொனொவன் பிளேக் (Donovan Blake பிறப்பு: திசம்பர் 4 1961 ), ஜமேய்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும், ஒன்பது ஐ.சீ.சீ துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004/05 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

  • டொனொவன் பிளாக் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
  • டொனொவன் பிளாக் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொனொவன்_பிளேக்&oldid=2218804" இருந்து மீள்விக்கப்பட்டது