உள்ளடக்கத்துக்குச் செல்

டை ஐசோபுரோப்பைல்பாசுபைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டை ஐசோபுரோப்பைல்பாசுபைட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பாசுபோனிக் அமிலம், டை ஐசோபுரோபைல் எசுத்தர், டைஐசோபுரோபைல் பாசுபோனேட்டு
இனங்காட்டிகள்
1809-20-7
ChemSpider 485223
EC number 217-317-7
InChI
  • InChI=1S/C6H15O3P/c1-5(2)8-10(7)9-6(3)4/h5-7H,1-4H3
    Key: NFORZJQPTUSMRL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 558181
  • CC(C)OP(O)OC(C)C
பண்புகள்
C6H15O3P
வாய்ப்பாட்டு எடை 166.16 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டை ஐசோபுரோப்பைல்பாசுபைட்டு (Diisopropylphosphite) என்பது (i-PrO)2P(O)H (i-Pr = CH(CH3)2) என்ற வேதியியல் வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம பாசுபரசு சேர்மமாகும். நிறமற்ற பாகுநிலை நீர்மமான இச்சேர்மத்தின் கட்டமைப்பு நான்முகி வடிவம் கொண்டதாகும். பாசுபரசு டிரைகுளோரைடுடன் ஐசோபுரோப்பனால் சேர்த்து வினைபுரியச் செய்தால் இச்சேர்மத்தை தயாரிக்க இயலும்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pedrosa, Leandro (2011). "Esterification of Phosphorus Trichloride with Alcohols; Diisopropyl phosphonate". ChemSpider Synthetic Pages (Royal Society of Chemistry): 488. doi:10.1039/SP488. http://cssp.chemspider.com/488. 

.