டை ஆறு (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டை ஆறு (Dai River) அஜ்மீர் மாவட்டத்தில் நசீராபாத் தாலுக்காவின் அருகே ஆரவல்லி மலைத் தொடரின் தென் சரிவில் தோன்றுகிறது. தென் கிழக்கே 40 கிலோ மீட்டர் ஓடிப் பின் கிழக்கே 56 கிலோ மீட்டர் பயணித்து  டோன்க் மாவட்டத்தை அடைகிறது. பின்னர் பிஸ்லாபூர் அருகே பானாஸ் ஆற்றில் இணைகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டை_ஆறு_(இந்தியா)&oldid=2342473" இருந்து மீள்விக்கப்பட்டது